You are attempting a guest test. You have 5 of 5 free test attempts remaining.
Log In for Unlimited Access
Time Elapsed Total Questions: 20
00:00
20 Questions

பொதுத் தமிழ்

தமிழ் எழுத்துகள் & அடிப்படை இலக்கணம்

1

தமிழ் எழுத்துக்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?

2

உயிரெழுத்துகளின் எண்ணிக்கை எவ்வளவு?

3

மெய்யெழுத்துகளின் எண்ணிக்கை எவ்வளவு?

4

உயிர்மெய்யெழுத்துகளின் எண்ணிக்கை எவ்வளவு?

5

ஆய்த எழுத்து எது?

6

குறில் உயிரெழுத்துகளின் எண்ணிக்கை எவ்வளவு?

7

நெடில் உயிரெழுத்துகளின் எண்ணிக்கை எவ்வளவு?

8

வல்லின எழுத்துகள் எத்தனை?

9

மெல்லின எழுத்துகள் எத்தனை?

10

இடையின எழுத்துகள் எத்தனை?

11

கீழ்க்கண்டவற்றில் வல்லின எழுத்து எது?

12

கீழ்க்கண்டவற்றில் மெல்லின எழுத்து எது?

13

கீழ்க்கண்டவற்றில் இடையின எழுத்து எது?

14

'அம்மா' என்ற சொல்லில் எத்தனை அசைகள் உள்ளன?

15

தமிழ் இலக்கணத்தின் முதன்மை நூல் எது?

16

'நன்னூல்' இயற்றியவர் யார்?

17

பெயர்ச்சொல் எது?

18

வினைச்சொல் எது?

19

உரிச்சொல் எது?

20

இடைச்சொல் எது?

Are you finished with all questions?

Submitting will record your attempt and score in your performance profile.