Today's Practice

TNPSC Daily 5-Question Quiz

September 08, 2026 • Resets Daily at Midnight

Question 1 of 5

'கத்தியால் வெட்டினான்' இதில் உள்ள வேற்றுமை எது?

Question 2 of 5

கீழ்க்கண்டவற்றில் இடையின எழுத்து எது?

Question 3 of 5

'History' என்பதற்கான கலைச்சொல் எது?

Question 4 of 5

'நண்பனின் பேனா' இதில் உள்ள வேற்றுமை எது?

Question 5 of 5

மிக நெருக்கமான இரட்டை விண்மீன் அமைப்பில் எந்த வகை விண்மீனைத் துணையாகக் கொண்டுள்ள புளூ ஸ்ட்ராக்ளர் விண்மீன் கண்டுபிடிக்கப்பட்டது?