You are attempting a guest test. You have 5 of 5 free test attempts remaining.
Log In for Unlimited Access
Time Elapsed Total Questions: 20
00:00
20 Questions

பொதுத் தமிழ்

இலக்கியம் - Part 1

1

சிலப்பதிகாரம் எத்தனை காண்டங்களைக் கொண்டுள்ளது?

2

மணிமேகலை நூலின் ஆசிரியர் யார்?

3

'தமிழ்த்தென்றல்' என்று அழைக்கப்படுபவர் யார்?

4

நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார்?

5

ஐங்குறுநூற்றின் நெய்தல் திணைப் பாடல்களைப் பாடியவர் யார்?

6

புறநானூற்றில் உள்ள மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு?

7

பத்துப்பாட்டு நூல்களில் மிகச் சிறிய அடி எல்லையைக் கொண்ட நூல் எது?

8

'வஞ்சியடி கலந்த ஆசிரியப்பா'வினால் ஆன பத்துப்பாட்டு நூல் எது?

9

திருக்குறளில் அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

10

நாலடியாரை இயற்றியவர்கள் யார்?

11

சிறுபஞ்சமூலம் எவ்வகை இலக்கியத்தைச் சார்ந்தது?

12

ஏலாதி நூலின் ஆசிரியர் யார்?

13

பெரியபுராணத்தை இயற்றியவர் யார்?

14

கம்பராமாயணத்தில் உள்ள மொத்த காண்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

15

சீறாப்புராணம் எத்தனை காண்டங்களைக் கொண்டது?

16

'கிறித்தவக் கம்பர்' என்று போற்றப்படுபவர் யார்?

17

குற்றாலக் குறவஞ்சி நூலின் ஆசிரியர் யார்?

18

முத்தொள்ளாயிரம் யாரைப் பற்றிய பாடல்களின் தொகுப்பு?

19

பாஞ்சாலி சபதம் என்ற காப்பியத்தை இயற்றியவர் யார்?

20

தமிழுக்கு 'கதி' என்று அழைக்கப்படும் இரு நூல்கள் எவை?

Are you finished with all questions?

Submitting will record your attempt and score in your performance profile.