You are attempting a guest test. You have 5 of 5 free test attempts remaining.
Log In for Unlimited Access
Time Elapsed Total Questions: 35
00:00
35 Questions

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் - Monthly Current Affairs

March 2026

1

2026 மார்ச் 31 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட கெய்ன்ஸ் செமிகண்டக்டர் ஆலை அமைந்துள்ள இடம் எது?

2

குஜராத்தின் வாவ்-தாராத் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நாட்டுக்கு அர்ப்பணித்த வளர்ச்சித் திட்டங்களின் தோராய மதிப்பு என்ன?

3

சுமார் ₹11,200 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்ட நொய்டா சர்வதேச விமான நிலையத்தின் முதற்கட்டம் எந்த தேதியில் திறந்து வைக்கப்பட்டது?

4

அசாம் மாநிலம் சில்சாரில் தொடங்கி வைக்கப்பட்டு, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்ட வளர்ச்சித் திட்டங்களின் மொத்த மதிப்பு என்ன?

5

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளின் மொத்த மதிப்பு என்ன?

6

அசாமின் கோக்ரஜாரில் 2026 மார்ச் 13 அன்று எவ்வளவு மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது?

7

'மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுதல்' எனும் தலைப்பில் நடைபெற்ற பட்ஜெட்டுக்கு பிந்தைய கருத்தரங்கு எந்த தேதியில் நடைபெற்றது?

8

பிரதமர் நரேந்திர மோடி 'மனதின் குரல்' (Mann Ki Baat) நிகழ்ச்சியின் 132-வது அத்தியாயத்தில் உரையாற்றிய நாள் எது?

9

மத்திய அமைச்சரவையால் திருத்தப்பட்ட எந்த விமானப் போக்குவரத்துத் திட்டத்திற்கு 2026 மார்ச் 25 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது?

10

2026 மார்ச் 18 அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த சிறிய நீர்மின் உற்பத்தி மேம்பாட்டுத் திட்டங்கள் எந்த நிதியாண்டு வரை செயல்படுத்தப்படும்?

11

தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக 2026 மார்ச் 18 அன்று மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்ட புதிய திட்டத்தின் பெயர் என்ன?

12

உத்தரப் பிரதேசத்தில் பாரபங்கி முதல் பஹரிச் வரை 4 வழிச்சாலை அமைக்க மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்த திட்டத்தின் மதிப்பு என்ன?

13

பருத்தி விவசாயிகளுக்கு உதவ இந்திய பருத்திக் கழகத்திற்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்காக மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த தொகை எவ்வளவு?

14

2026 மார்ச் 10 அன்று மத்திய அமைச்சரவை எந்த விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க ஒப்புதல் அளித்தது?

15

மத்திய அமைச்சரவையின் ஒப்புதலின்படி 'ஜல் ஜீவன் இயக்கம்' எந்த ஆண்டு மற்றும் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது?

16

மத்தியப் பிரதேசத்தில் பத்னாவர்-பெட்லாவாட்-தண்ட்லா-திமர்வானி 4 வழிச் சாலையைக் கட்டமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த திட்டத்தின் மதிப்பு என்ன?

17

2026 மார்ச் 11 அன்று தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் பிரதமர் திரு நரேந்திர மோடி எவ்வளவு மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்?

18

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் 2026 மார்ச் 11 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்களின் மொத்த மதிப்பு என்ன?

19

2026 மார்ச் 8 அன்று புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடி எவ்வளவு மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்?

20

புதுச்சேரியில் 2026 மார்ச் 1 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் மதிப்பு என்ன?

21

2026 மார்ச் 1 அன்று மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி எவ்வளவு மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார்?

22

அசாம் மாநிலம் குவஹாத்தியில் 2026 மார்ச் 13 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்களின் மதிப்பு என்ன?

23

உயிரி மருந்து சக்தி திட்டம் மற்றும் வேதிப்பொருள் பூங்காக்களுக்காக மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை எவ்வளவு?

24

தெலங்கானாவில் பயிர்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒதுக்கிய தொகை எவ்வளவு?

25

சர்வதேச யோகா தினத்திற்கான 100 நாள் கவுண்டவுன் நிகழ்வு எந்த பெயரில் தில்லியில் தொடங்கி வைக்கப்பட்டது?

26

2026 மார்ச் 14 அன்று மதுரை சர்வதேச விமான நிலையத்தில் புதிய விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரத்தைத் திறந்து வைத்தவர் யார்?

27

தமிழ்நாட்டில் இ–நீதிமன்றங்கள் செயல்பாட்டுக்கு 2025-26 நிதியாண்டில் எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது?

28

இந்தியாவில் சிவிங்கிப் புலிகளின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளதாக 2026 மார்ச் 9 அன்று எந்த அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது?

29

2026 மார்ச் 13 அன்று கிராமப்புற குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டங்களுக்கு தனித்துவ அடையாள அட்டையைத் தொடங்கி வைத்த அமைச்சகம் எது?

30

2026 மார்ச் 2 அன்று இ.பி.எஃப் (EPF) கணக்குகளுக்கு எத்துனை சதவீதம் வட்டி வழங்க மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தலைமையில் முடிவெடுக்கப்பட்டது?

31

பிரதமர் முத்ரா திட்டத்தின் கீழ் தொழில்முனைவோர் மற்றும் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக எவ்வளவு தொகை வரை பிணையில்லா கடன் வழங்கப்படுகிறது?

32

தமிழ்நாட்டில் கல்லகம் மற்றும் மீன்சுருட்டி இடையே அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள புறவழிச்சாலை எது?

33

நாட்டின் முதலாவது டிஜிட்டல் ட்வின் (Digital Twin) தொழில்நுட்பத்தைச் செயல்படுத்திய முக்கியத் துறைமுகம் எது?

34

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மற்றும் தன்பாத் இடையே பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கி வைக்கப்படும் ரயில் சேவை எது?

35

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் ஃபாஸ்டேக் (FASTag) வருடாந்திர பாஸ் கட்டணம் எந்த தேதியிலிருந்து மாற்றி அமைக்கப்பட உள்ளது?

Are you finished with all questions?

Submitting will record your attempt and score in your performance profile.