You are attempting a guest test. You have 5 of 5 free test attempts remaining.
Log In for Unlimited Access
Time Elapsed Total Questions: 20
00:00
20 Questions

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் - Monthly Current Affairs

July 2026

1

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம் எது?

2

2026 உலக இளையோர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்த முதல் இந்திய வீராங்கனை யார்?

3

யுனெஸ்கோவின் (UNESCO) உலக பாரம்பரிய பட்டியலில் சமீபத்தில் இடம்பெற்ற உத்தரப் பிரதேசத்தில் உள்ள இடம் எது?

4

ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய ராக்கெட் எது?

5

யுவிகா 2026 (இளம் விஞ்ஞானி) திட்டத்தில் எத்தனை திறமையான மாணவர்கள் பங்கேற்றனர்?

6

தமிழ்நாட்டின் எந்த இடத்தில் இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் உருவாக்கப்படுகிறது?

7

டிஆர்டிஓ (DRDO) சோதித்த 'குஷா' என்பது எந்த வகை ஏவுகணை அமைப்பு ஆகும்?

8

டிஆர்டிஓ-வின் GTRE வடிவமைத்த 350 கிலோ உந்துவிசை திறன் கொண்ட ஜெட் இயந்திரத்தை தயாரித்த தொழில் பங்குதாரர் நிறுவனம் எது?

9

தமிழ்நாட்டில் எத்தனை பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் செயல்படுகின்றன?

10

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மகளிர் 48 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில் தங்கப்பதக்கம் வென்றவர் யார்?

11

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆடவர் 110 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் யார்?

12

மகளிர் வட்டு எறிதல் போட்டியில் 58.65 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றவர் யார்?

13

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆடவர் 100 மீட்டர் டி47 பிரிவில் தங்கப்பதக்கம் வென்றவர் யார்?

14

கிளாஸ்கோ காமன்வெல்த் நீளம் தாண்டுதல் போட்டியில் ஆடவர் லீக் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் யார்?

15

2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் யார்?

16

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், மகளிர் எஃப்57 குண்டு எறிதல் பிரிவில் தங்கம் வென்றவர் யார்?

17

கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பளுதூக்குதலில் ஆடவர் 79 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் யார்?

18

2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் குண்டு எறிதல் எஃப்57 பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றவர் யார்?

19

கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மகளிர் 58 கிலோ எடை பிரிவில் வெண்கலம் வென்றவர் யார்?

20

கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் 65 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் யார்?

Are you finished with all questions?

Submitting will record your attempt and score in your performance profile.