You are attempting a guest test. You have 5 of 5 free test attempts remaining.
Log In for Unlimited Access
Time Elapsed Total Questions: 25
00:00
25 Questions

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் - Monthly Current Affairs

August 2026

1

கிராண்ட் செஸ் டூர் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளவர் யார்?

2

உலகத் தாய்ப்பால் வாரம் எந்த மாதத்தில் அனுசரிக்கப்படுகிறது?

3

யூபிஐ (UPI) செயலி தொடங்கப்பட்டு எத்தனை ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் டிஜிட்டல் புரட்சி பாராட்டு தெரிவிக்கப்பட்டது?

4

பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை வலுப்படுத்த மத்திய அமைச்சகம் செயல்படுத்தும் திட்டம் எது?

5

திட்டமிடல் மற்றும் நிதி மேலாண்மையை மேம்படுத்த எந்த தளத்துடன் டிஜிட்டல் தளங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன?

6

இ-கிராம் ஸ்வராஜ் தளம் கீழ்க்கண்ட எந்த வானிலை ஆய்வு மையத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது?

7

தேசிய ஆயுஷ் இயக்கத்தின் கீழ் 2014-15 முதல் 2025-26 வரை தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்பட்ட நிதி எவ்வளவு?

8

ஆகஸ்ட் 31, 2026 அன்று அறிவிக்கப்பட்ட நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி விகிதம் எவ்வளவு?

9

இந்த வருடம் (2026) இந்தியா எத்தனையாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடியது?

10

கில்கோ காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்ற நாடு எது?

11

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா மொத்தம் எத்தனை பதக்கங்களை வென்றது?

12

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளில் இந்திய பாதுகாப்புப் படையினர் மொத்தம் எத்தனை பதக்கங்களை வென்றனர்?

13

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளில் இந்திய ராணுவப் படையினர் மட்டும் எத்தனை பதக்கங்களை வென்றனர்?

14

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளில் இந்தியக் கடற்படையினர் எத்தனை பதக்கங்களை வென்றனர்?

15

காமன்வெல்த் போட்டியில் மகளிர் 51 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கம் வென்றவர் யார்?

16

காமன்வெல்த் போட்டியில் மகளிர் 54 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கம் வென்றவர் யார்?

17

காமன்வெல்த் போட்டியில் மகளிர் 67 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கம் வென்றவர் யார்?

18

காமன்வெல்த் போட்டியில் 70 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கம் வென்றவர் யார்?

19

காமன்வெல்த் போட்டியில் 60 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கம் வென்றவர் யார்?

20

காமன்வெல்த் போட்டியில் 80 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கம் வென்றவர் யார்?

21

காமன்வெல்த் போட்டியில் 60 கிலோ ஜூடோ பிரிவில் தங்கம் வென்றவர் யார்?

22

காமன்வெல்த் போட்டியில் Para Shot Put (F-57) பிரிவில் தங்கம் வென்றவர் யார்?

23

காமன்வெல்த் போட்டியில் ஈட்டி எறிதலில் (Javelin Throw) வெள்ளிப் பதக்கம் வென்றவர் யார்?

24

காமன்வெல்த் போட்டியில் உயர் குளம் (High Jump) பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் யார்?

25

காமன்வெல்த் போட்டியில் 5,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்றவர் யார்?

Are you finished with all questions?

Submitting will record your attempt and score in your performance profile.