You are attempting a guest test. You have 5 of 5 free test attempts remaining.
Log In for Unlimited Access
Time Elapsed Total Questions: 25
00:00
25 Questions

இந்தியா மற்றும் தமிழ்நாடு பொருளாதாரம் - Current Affairs

பொருளாதாரம் ( Economy ) - Part 8

1

அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மையம் எந்த அளவிலான மையமாக செயல்பட உள்ளது?

2

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்புக்காக எந்த தடுப்பூசி திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது?

3

HPV தடுப்பூசி திட்டம் எந்த வயது சிறுமிகளுக்காக மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது?

4

HPV தடுப்பூசி திட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன?

5

HPV தடுப்பூசி திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்பட உள்ளது?

6

தமிழ்நாடு Semiconductor Mission-2030 திட்டத்திற்கான ஆரம்ப நிதி ஒதுக்கீடு எவ்வளவு?

7

தமிழ்நாடு Semiconductor Mission-2030-ன் முக்கிய நோக்கங்களில் ஒன்று எது?

8

சென்னை நகரில் அமைக்கப்பட உள்ள Semiconductor Fabless Lab-க்கான நிதி எவ்வளவு?

9

Semiconductor Fabless Lab எவ்வாறு நிறுவப்பட உள்ளது?

10

கோயம்புத்தூர் மாவட்டத்தில் Semiconductor Parks எந்தப் பகுதிகளில் அமைக்கப்பட உள்ளன?

11

சூலூர் மற்றும் பல்லடத்தில் அமைக்கப்பட உள்ள Semiconductor Parks ஒவ்வொன்றும் எவ்வளவு பரப்பளவு கொண்டவை?

12

கீழ்கண்டவற்றில் எங்கு Footwear Parks அமைக்கப்பட உள்ளன?

13

மதுரையில் Footwear Park எந்தப் பகுதியில் அமைக்கப்பட உள்ளது?

14

மேலூர் மற்றும் கடலூரில் அமைய உள்ள Footwear Parks ஒவ்வொன்றும் சுமார் எத்தனை வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது?

15

புதிய Knowledge & Innovation Corridor எந்த நகரில் திட்டமிடப்பட்டுள்ளது?

16

ஓசூர் Knowledge Corridor எந்த சென்னையின் தொழில்நுட்ப வழித்தடத்தைப் போன்றதாக உருவாக்கப்பட உள்ளது?

17

பின்வரும் எந்த மாவட்டங்களில் புதிய தொழிற்பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன?

18

தூத்துக்குடியில் புதிய தொழிற்பூங்கா எந்தத் துறையை மையமாகக் கொண்டதாக இருக்கும்?

19

கடலூரில் புதிய தொழிற்பூங்கா எந்தத் துறையை மையமாகக் கொண்டதாக இருக்கும்?

20

புதுக்கோட்டையில் புதிய தொழிற்பூங்கா எந்தத் துறையை மையமாகக் கொண்டதாக இருக்கும்?

21

ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படுவதன் முக்கிய நோக்கம் என்ன?

22

ராமேஸ்வரம் விமான நிலையம் எந்த மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ளது?

23

பரந்தூர் விமான நிலையத் திட்டம் எந்தப் பகுதியின் விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பை வலுப்படுத்தும்?

24

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள முக்கிய நடவடிக்கை எது?

25

MSME துறைக்காக புதிய SIDCO தொழிற்பேட்டைகள் எத்தனை இடங்களில் அமைக்கப்பட உள்ளன?

Are you finished with all questions?

Submitting will record your attempt and score in your performance profile.