You are attempting a guest test. You have 5 of 5 free test attempts remaining.
Log In for Unlimited Access
Time Elapsed Total Questions: 25
00:00
25 Questions

இந்தியா மற்றும் தமிழ்நாடு பொருளாதாரம் - Current Affairs

பொருளாதாரம் ( Economy ) - Part 7

1

பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு?

2

மூன்றாம் பாலின மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள உதவி எது?

3

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எந்தப் பணிக்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது?

4

மூத்த குடிமக்களுக்காக எத்தனை ‘அன்புச்சோலை’ மையங்கள் அமைக்கப்பட உள்ளன?

5

‘அன்புச்சோலை’ மையங்கள் யாருக்காக அமைக்கப்படுகின்றன?

6

25 அன்புச்சோலை மையங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு?

7

கீழ்கண்டவற்றில் சரியான இணை எது?

8

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் எந்தப் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது?

9

புதிதாக எத்தனை அங்கன்வாடி கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன?

10

புதிய அங்கன்வாடி கட்டிடங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு?

11

சமக்ரா சிக்ஷா (Samagra Shiksha) திட்டத்தின் கீழ் இழப்பீடாக எவ்வளவு தொகை வழங்கப்பட்டுள்ளது?

12

‘நான் முதல்வன் – கல்லூரிக் கனவு’ விழிப்புணர்வு இயக்கம் எத்தனை பள்ளிகளில் நடத்தப்பட உள்ளது?

13

தொலைதூரப் பகுதிகளில் உள்ள எத்தனை உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன?

14

புதிய நூலகங்கள் எந்த மாவட்டங்களில் அமைக்கப்பட உள்ளன?

15

மேற்கண்ட புதிய நூலகங்களில் எத்தனை புத்தகங்கள் இடம்பெற உள்ளன?

16

Industry–Academia Research Fund-க்கு ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு?

17

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது?

18

சென்னை அறிவியல் மையம் மற்றும் அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி மையங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு?

19

அரசு ஊழியர்களுக்கான Earned Leave Surrender எப்போது முதல் மீண்டும் நடைமுறைக்கு வருகிறது?

20

Gig workers-க்கு e-scooter வாங்க வழங்கப்படும் மானியம் எவ்வளவு?

21

Gig workers-க்கு e-scooter மானியத்துடன் வழங்கப்படும் மற்றொரு முக்கிய நலத்திட்டம் எது?

22

கீழ்கண்டவற்றில் சரியான இணை எது?

23

காஞ்சிபுரத்தில் உள்ள அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை எந்த வகையில் மேம்படுத்தப்பட உள்ளது?

24

அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?

25

மேம்படுத்தப்பட்ட புற்றுநோய் மையத்தில் எத்தனை படுக்கைகள் இருக்கும்?

Are you finished with all questions?

Submitting will record your attempt and score in your performance profile.