You are attempting a guest test. You have 5 of 5 free test attempts remaining.
Log In for Unlimited Access
Time Elapsed Total Questions: 25
00:00
25 Questions

இந்தியா மற்றும் தமிழ்நாடு பொருளாதாரம் - Current Affairs

பொருளாதாரம் ( Economy ) - Part 6

1

2025–26 தமிழ்நாடு பட்ஜெட்டில் மூலதனச் செலவினம் (Capital Expenditure) எவ்வளவு?

2

2025–26ல் மூலதனச் செலவினம் முந்தைய ஆண்டை விட எவ்வளவு அதிகரித்துள்ளது?

3

2025–26 தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை (Revenue Deficit) எவ்வளவு?

4

2025–26ல் தமிழ்நாட்டின் நிதிப் பற்றாக்குறை (Fiscal Deficit) எந்த அளவிற்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது?

5

2024–25ல் தமிழ்நாட்டின் நிதிப் பற்றாக்குறை (Fiscal Deficit) எவ்வளவு என குறிப்பிடப்பட்டுள்ளது?

6

2025–26 தமிழ்நாடு பட்ஜெட்டில் மொத்த மதிப்பிடப்பட்ட செலவினம் 2024–25ஐ விட சுமார் எவ்வளவு அதிகரித்துள்ளது?

7

கீழடி உள்ளிட்ட பல இடங்களில் எந்த வகையான அகழாய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன?

8

கீழ்கண்டவற்றில் எந்த இடத்தில் தொல்லியல் அகழாய்வு மேற்கொள்ளப்படுகிறது?

9

மணிக்கொல்லை எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?

10

வெள்ளலூர் எந்த மாவட்டத்துடன் தொடர்புடைய தொல்லியல் அகழாய்வு தளமாகும்?

11

கீழ்கண்டவற்றில் எது தொல்லியல் அகழாய்வு நடைபெறும் தளமாக குறிப்பிடப்படவில்லை?

12

‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் எத்தனை கிராமப்புற வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது?

13

‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு?

14

‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டம் முக்கியமாக எதனுடன் தொடர்புடையது?

15

‘கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திற்கு’ ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு?

16

‘கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம்’ எதற்காக செயல்படுத்தப்படுகிறது?

17

வேளச்சேரி பைபாஸ் – குருநானக் கல்லூரி சந்திப்பு பகுதியில் எத்தகைய திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது?

18

கொருக்குப்பேட்டை பகுதியில் முன்மொழியப்பட்டுள்ள முக்கிய உள்கட்டமைப்பு திட்டம் எது?

19

கழிவிலிருந்து ஆற்றல் (Waste-to-Energy) மற்றும் Bio-CNG ஆலைகள் எந்தப் பகுதிகளில் அமைக்கப்பட உள்ளன?

20

முக்கிய நகரங்களில் ஆற்றங்கரை மேம்பாட்டுப் பணிகளுக்காக எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது?

21

ஆற்றங்கரை மேம்பாட்டுத் திட்டத்தில் கீழ்கண்டவற்றில் எது இடம்பெறுகிறது?

22

சென்னைக்கு அருகில் எந்த புதிய திட்டம் தொடர்பாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது?

23

புதிதாக எத்தனை சுய உதவிக் குழுக்கள் (SHGs) அமைக்கப்பட உள்ளன?

24

புதிய சுய உதவிக் குழுக்களுக்கு முக்கியமாக எதன் மூலம் ஆதரவு வழங்கப்பட உள்ளது?

25

பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகள் எத்தனை மாவட்டங்களில் அமைக்கப்பட உள்ளன?

Are you finished with all questions?

Submitting will record your attempt and score in your performance profile.