You are attempting a guest test. You have 5 of 5 free test attempts remaining.
Log In for Unlimited Access
Time Elapsed Total Questions: 25
00:00
25 Questions

இந்தியா மற்றும் தமிழ்நாடு பொருளாதாரம் - Current Affairs

பொருளாதாரம் ( Economy ) - Part 5

1

தமிழ்நாட்டின் life expectancy எவ்வளவு?

2

தமிழ்நாட்டின் higher education GER எவ்வளவு?

3

தமிழ்நாட்டின் Gender Parity Index (GPI) எவ்வளவு?

4

தமிழ்நாட்டில் Renewable Energy share சுமார் எவ்வளவு?

5

15–59 வயதினரின் unemployment rate எவ்வளவு குறைந்துள்ளது?

6

தமிழ்நாட்டில் PMGSY கீழ் targeted habitations-ல் all-weather roads coverage எவ்வளவு?

7

தமிழ்நாட்டின் 3G/4G coverage பெற்றுள்ள கிராமங்களின் சதவீதம்?

8

Rural households-ல் piped water coverage எவ்வளவு?

9

தமிழ்நாட்டின் Green Cover சுமார் எவ்வளவு?

10

SDG India Index 4.0 (2023–24)-ல் தமிழ்நாட்டின் தரவரிசை என்ன?

11

SDG India Index 4.0 (2023–24)-ல் தமிழ்நாட்டின் score எவ்வளவு?

12

SDG India Index 4.0 (2023–24)-ல் முதல் இடத்தைப் பெற்ற மாநிலங்கள் எவை?

13

SDG India Index 4.0-ல் கேரளா மற்றும் உத்தரகாண்ட் பெற்ற மதிப்பெண் எவ்வளவு?

14

SDG India Index 4.0 (2023–24)-ல் தமிழ்நாட்டின் தரவரிசை என்ன?

15

SDG India Index 4.0-ல் தமிழ்நாடு பெற்ற Score எவ்வளவு?

16

SDG India Index 4.0-ல் 3வது இடத்தைப் பெற்ற மாநிலங்கள் எவை?

17

கோவா மற்றும் இமாச்சலப் பிரதேசம் SDG India Index 4.0-ல் பெற்ற Score எவ்வளவு?

18

கீழ்க்கண்டவற்றில் SDG India Index 4.0-ல் 78 மதிப்பெண் பெற்ற மாநிலம் எது?

19

கீழ்க்கண்ட இணைப்புகளில் சரியானது எது?

20

SDG India Index எதை ஊக்குவிக்கிறது?

21

SDG India Index-ன் முக்கிய நோக்கங்களில் ஒன்று எது?

22

2025–26 தமிழ்நாடு பட்ஜெட்டில் மொத்த மதிப்பிடப்பட்ட செலவினம் எவ்வளவு?

23

2025–26 பட்ஜெட்டில் வருவாய் வரவுகள் (Revenue Receipts) எவ்வளவு?

24

தமிழ்நாட்டின் வருவாய் வரவுகளில் சுமார் எத்தனை சதவீதம் மாநிலத்தின் சொந்த வளங்களிலிருந்து எதிர்பார்க்கப்படுகிறது?

25

2025–26ல் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் (SOTR) எவ்வளவு வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்பட்டது?

Are you finished with all questions?

Submitting will record your attempt and score in your performance profile.