You are attempting a guest test. You have 5 of 5 free test attempts remaining.
Log In for Unlimited Access
Time Elapsed Total Questions: 25
00:00
25 Questions

இந்தியா மற்றும் தமிழ்நாடு பொருளாதாரம் - Current Affairs

பொருளாதாரம் ( Economy ) - Part 3

1

கீழ்க்கண்டவற்றில் தமிழ்நாட்டின் NITI Aayog குறியீடுகள் தொடர்பான சரியான கூற்று எது? 1. SDG India Index 2023–24 – 3-வது இடம் 2. SDG-13 – 1-வது இடம் 3. EPI 2024 – 2-வது இடம் 4. Health Index – 3-வது இடம்

2

2024–25ல் தமிழ்நாட்டின் Maternal Mortality Ratio (MMR) எவ்வளவு?

3

தமிழ்நாட்டின் Infant Mortality Rate (IMR) எவ்வளவு?

4

NIRF 2025-ல் உயர்கல்வியில் தமிழ்நாட்டின் நிலை என்ன?

5

NIRF 2025-ல் தமிழ்நாட்டைச் சேர்ந்த எத்தனை நிறுவனங்கள் Top 100 Overall-ல் இடம்பெற்றன?

6

தமிழ்நாட்டின் உயர்கல்வி Gross Enrolment Ratio (GER) சுமார் எவ்வளவு?

7

தமிழ்நாடு State Education Policy (SEP) 2025-ஐ வெளியிட்ட மாதம் எது?

8

தமிழ்நாட்டின் SEP 2025 எந்த மொழிக் கொள்கையைத் தொடர்கிறது?

9

SEP 2025-ன் படி எந்த வகுப்பு பொதுத்தேர்வு நீக்கப்பட்டது?

10

Ennum Ezhuthum Mission-ன் முக்கிய நோக்கம் என்ன?

11

TN-SPARK திட்டம் எவற்றுடன் தொடர்புடையது?

12

2024–25ல் தமிழ்நாட்டின் மொத்த ஏற்றுமதி எவ்வளவு?

13

2024–25ல் தமிழ்நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி சுமார் எவ்வளவு?

14

2024–25ல் தமிழ்நாட்டின் Electronics exports எவ்வளவு?

15

இந்தியாவின் மொத்த electronics exports-ல் தமிழ்நாட்டின் பங்கு எவ்வளவு?

16

தமிழ்நாடு எந்த பெயரால் அழைக்கப்படுகிறது?

17

2024–25ல் தமிழ்நாட்டின் textile exports எவ்வளவு?

18

இந்தியாவின் cotton knitwear exports-ல் Tiruppur-ன் பங்கு சுமார் எவ்வளவு?

19

தமிழ்நாட்டின் engineering goods exports எவ்வளவு?

20

இந்தியாவின் female factory workforce-ல் தமிழ்நாட்டின் பங்கு எவ்வளவு?

21

தமிழ்நாட்டில் உள்ள entrepreneurs-ல் பெண்களின் பங்கு சுமார் எவ்வளவு?

22

Coimbatore முக்கியமாக எந்த துறைகளின் மையமாக விளங்குறது?

23

Sulur மற்றும் Palladam பகுதிகளில் நிறுவப்படவுள்ள semiconductor manufacturing parks ஒவ்வொன்றும் எத்தனை acres?

24

Coimbatore-ல் உருவாக்கப்படும் Centre of Excellence எந்தத் துறையுடன் தொடர்புடையது?

25

Ramanathapuram மற்றும் Virudhunagar எந்த வகை pilot districts ஆக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன?

Are you finished with all questions?

Submitting will record your attempt and score in your performance profile.