You are attempting a guest test. You have 5 of 5 free test attempts remaining.
Log In for Unlimited Access
Time Elapsed Total Questions: 26
00:00
26 Questions

இந்தியா மற்றும் தமிழ்நாடு பொருளாதாரம் - Current Affairs

பொருளாதாரம் ( Economy ) - Part 26

1

2025 பிப்ரவரியில் Skill India Programme மறுசீரமைக்கப்பட்டபோது PMKVY 4.0 உடன் எந்தத் திட்டம் இணைக்கப்பட்டது?

2

ADEETIE திட்டம் எந்த அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது?

3

ADEETIE என்பதன் விரிவாக்கம் என்ன?

4

ADEETIE திட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன?

5

ADEETIE திட்டத்தை செயல்படுத்தும் அமைப்பு எது?

6

Micro & Small Enterprises-க்கு ADEETIE திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வட்டி மானியம் எவ்வளவு?

7

Medium Enterprises-க்கு வழங்கப்படும் வட்டி மானியம் எவ்வளவு?

8

ADEETIE திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொழில்நுட்ப ஆதரவில் எது அடங்கும்?

9

ADEETIE திட்டம் மொத்தம் எத்தனை ஆற்றல்-தீவிரத் துறைகளை உள்ளடக்கியுள்ளது?

10

கீழ்க்கண்டவற்றில் ADEETIE திட்டத்தின் கீழ் இடம்பெறும் துறை எது?

11

ADEETIE திட்டம் எத்தனை கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது?

12

ADEETIE திட்டத்தின் கீழ் Phase I-ல் எத்தனை தொழில்துறை கிளஸ்டர்கள் உள்ளடக்கப்படுகின்றன?

13

Phase II-ல் எத்தனை தொழில்துறை கிளஸ்டர்கள் உள்ளடக்கப்படுகின்றன?

14

ADEETIE திட்டத்தின் மொத்த நிதி ஒதுக்கீடு எவ்வளவு?

15

ADEETIE திட்டம் மூலம் எவ்வளவு முதலீட்டை திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது?

16

ADEETIE திட்டத்தின் கீழ் MSME lending இலக்கு எவ்வளவு?

17

PM-Dhan-Dhaanya Krishi Yojana எத்தனை ஆண்டுகளுக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது?

18

PM-DDKY எந்த காலகட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது?

19

PM-DDKY எத்தனை தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது?

20

PM-DDKY முக்கியமாக எந்தத் துறைகளில் கவனம் செலுத்துகிறது?

21

PM-DDKY எந்த மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது?

22

PM-DDKY எந்த அமைப்பின் Aspirational District Programme-ஐ அடிப்படையாகக் கொண்டது?

23

PM-DDKY எத்தனை ஏற்கனவே உள்ள மத்திய அரசு திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்துகிறது?

24

PM-DDKY-யின் கீழ் இந்த 36 திட்டங்கள் எத்தனை துறைகளின் மூலம் ஒருங்கிணைக்கப்படுகின்றன?

25

PM-DDKY செயல்பாட்டில் மத்திய அரசுத் திட்டங்களுடன் எவை ஒருங்கிணைக்கப்படுகின்றன?

26

கீழ்க்கண்டவற்றில் சரியான இணை எது?

Are you finished with all questions?

Submitting will record your attempt and score in your performance profile.