You are attempting a guest test. You have 5 of 5 free test attempts remaining.
Log In for Unlimited Access
Time Elapsed Total Questions: 25
00:00
25 Questions

இந்தியா மற்றும் தமிழ்நாடு பொருளாதாரம் - Current Affairs

பொருளாதாரம் ( Economy ) - Part 25

1

Adani Group-ன் முக்கிய முதலீட்டு துறைகள் எவை?

2

Sembcorp நிறுவனம் தமிழ்நாட்டில் ₹36,238 கோடி முதலீடு செய்யும் திட்டம் எந்தத் துறையைச் சார்ந்தது?

3

Sembcorp நிறுவனத்தின் ₹36,238 கோடி முதலீடு எந்த மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகிறது?

4

VinFast நிறுவனம் தமிழ்நாட்டில் ₹16,000 கோடி முதலீட்டில் எந்தத் திட்டத்தை அமைக்கிறது?

5

VinFast நிறுவனத்தின் ₹16,000 கோடி முதலீடு எந்த மாவட்டத்தில்?

6

Tata Electronics நிறுவனம் ₹12,082 கோடி முதலீட்டில் எந்த மாவட்டத்தில் Assembly Unit அமைக்கிறது?

7

Semiconductor & Advanced Electronics Policy 2024 எப்போது தொடங்கப்பட்டது?

8

Semiconductor & Advanced Electronics Policy 2024-ன் முக்கிய நோக்கம் என்ன?

9

Deep-Tech Startup Policy 2025–26 எங்கு அறிமுகப்படுத்தப்பட்டது?

10

Deep-Tech Startup Policy 2025–26-ன் நிதி ஒதுக்கீடு எவ்வளவு?

11

Deep-Tech Startup Policy 2025–26 கீழ்க்கண்ட எந்தத் துறைகளை ஊக்குவிக்கிறது?

12

PMKVY முதன்முதலில் எப்போது தொடங்கப்பட்டது?

13

PMKVY 2025ஆம் ஆண்டில் எத்தனை ஆண்டுகளை நிறைவு செய்தது?

14

PMKVY எந்த அமைச்சகத்தின் முக்கிய திறன் மேம்பாட்டு திட்டமாகும்?

15

PMKVY-ன் முக்கிய நோக்கம் என்ன?

16

தற்போது PMKVY எந்தப் பதிப்பில் உள்ளது?

17

PMKVY 4.0-ன் முக்கிய கவனம் எதில் உள்ளது?

18

RPL என்பதன் விரிவாக்கம் என்ன?

19

RPL மூலம் யாருக்கு பயன் கிடைக்கிறது?

20

SIDH என்பதன் விரிவாக்கம் என்ன?

21

PMKVY-யின் Skill Hub Initiative எங்கு செயல்படுத்தப்படுகிறது?

22

Skill Hub Initiative எந்தக் கொள்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது?

23

PMKVY எந்த கல்வி அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது?

24

PMKVY கீழ்க்கண்ட எந்தப் பிரிவினருக்கான சிறப்பு திட்டங்களை உள்ளடக்கியுள்ளது?

25

COVID-19 தொற்றுநோய் காலத்தில் PMKVY மூலம் சுமார் எத்தனை சுகாதாரப் பணியாளர்கள் பயிற்சி பெற்றனர்?

Are you finished with all questions?

Submitting will record your attempt and score in your performance profile.