You are attempting a guest test. You have 5 of 5 free test attempts remaining.
Log In for Unlimited Access
Time Elapsed Total Questions: 25
00:00
25 Questions

இந்தியா மற்றும் தமிழ்நாடு பொருளாதாரம் - Current Affairs

பொருளாதாரம் ( Economy ) - Part 24

1

தமிழ்நாட்டின் 2024–25 பொருளாதார புள்ளிவிவரங்களுக்கு குறிப்பிடப்பட்ட RBI ஆவணம் எது?

2

₹26.88 லட்சம் கோடியிலிருந்து தமிழ்நாட்டின் GSDP 2024–25ல் எந்த அளவுக்கு உயர்ந்தது?

3

2024–25ல் தமிழ்நாட்டின் 11.19% Real Growth Rate எதைக் குறிக்கிறது?

4

2024–25ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் (Per Capita Income) எவ்வளவு?

5

₹3,61,619 தனிநபர் வருமானத்துடன் தமிழ்நாடு முக்கிய மாநிலங்களில் எந்த இடத்தில் உள்ளது?

6

2025–26ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் நிதிப் பற்றாக்குறை (Fiscal Deficit) GSDP-யில் எவ்வளவு என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது?

7

தமிழ்நாட்டின் Debt–GSDP விகிதம் எவ்வளவு?

8

தமிழ்நாட்டின் GVA-வில் சேவைத்துறையின் பங்கு எவ்வளவு?

9

தமிழ்நாட்டின் சேவைத்துறையின் உண்மையான வளர்ச்சி விகிதம் எவ்வளவு?

10

இந்தியாவின் தொழில்துறை உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு எவ்வளவு?

11

கீழ்க்க்கண்டவற்றில் எந்தெந்த உற்பத்தித் துறைகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது?

12

தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட MSME நிறுவனங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

13

MSME துறையில் தமிழ்நாட்டில் சுமார் எத்தனை பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்?

14

MSME எண்ணிக்கையில் தமிழ்நாடு தேசிய அளவில் எந்த இடத்தில் உள்ளது?

15

தமிழ்நாடு இந்தியாவில் எத்தனையாவது பெரிய ஏற்றுமதி மாநிலமாக உள்ளது?

16

தமிழ்நாட்டின் குறிப்பிடப்பட்ட ஏற்றுமதி மதிப்பு எவ்வளவு?

17

தமிழ்நாட்டின் முக்கிய ஏற்றுமதி துறைகளில் எவை அடங்கும்?

18

தமிழ்நாடு Global Investors Meet (TNGIM) 2024-ல் உறுதியளிக்கப்பட்ட முதலீடுகளின் மொத்த மதிப்பு எவ்வளவு?

19

TNGIM 2024-ல் எத்தனை MoUs கையெழுத்திடப்பட்டன?

20

TNGIM 2024 மூலம் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட மொத்த வேலைவாய்ப்புகள் எத்தனை?

21

TNGIM 2024 மூலம் எதிர்பார்க்கப்பட்ட நேரடி வேலைவாய்ப்புகள் எத்தனை?

22

தமிழ்நாட்டின் நீண்டகால பொருளாதார இலக்கு என்ன?

23

TNGIM 2024-ன் முக்கிய கவனத்துறைகளில் எது இல்லை?

24

2024ஆம் ஆண்டு Tirunelveli பகுதியில் சூரிய ஆற்றல் விரிவாக்கத்திற்காக ₹70,800 கோடி முதலீட்டை அறிவித்த நிறுவனம் எது?

25

2024ஆம் ஆண்டு Adani Group அறிவித்த முதலீட்டின் மதிப்பு எவ்வளவு?

Are you finished with all questions?

Submitting will record your attempt and score in your performance profile.