You are attempting a guest test. You have 5 of 5 free test attempts remaining.
Log In for Unlimited Access
Time Elapsed Total Questions: 25
00:00
25 Questions

இந்தியா மற்றும் தமிழ்நாடு பொருளாதாரம் - Current Affairs

பொருளாதாரம் ( Economy ) - Part 22

1

2007-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நிறுவனங்களின் சரியான இணை எது?

2

தமிழ்நாடு பாடநூல் கழகம் (TN Textbook Corporation Ltd) எந்த ஆண்டு நிறுவப்பட்டது?

3

TN Textbook Corporation Ltd எந்தத் துறையுடன் தொடர்புடையது?

4

தமிழ்நாடு திட்டக்குழு (TN Planning Commission) எந்த ஆண்டு நிறுவப்பட்டது?

5

தமிழ்நாடு திட்டக்குழு எந்தத் துறையுடன் தொடர்புடையது?

6

“TN Rising” திட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன?

7

TN Rising-ன் முதல் Regional Investment Conclave நடைபெறவுள்ள இடம் எது?

8

TN Rising முக்கியமாக எந்த நகரங்களை நோக்கமாகக் கொண்டுள்ளது?

9

TN Rising மூலம் ஏற்கனவே எவ்வளவு முதலீடுகள் பெறப்பட்டுள்ளன?

10

TN Rising எந்த நீண்டகால இலக்குடன் தொடர்புடையது?

11

TN Rising மூலம் எந்த வகையான வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது?

12

TN Rising முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாட்டின் எந்த வலிமைகளைப் பயன்படுத்துகிறது?

13

தூத்துக்குடி எதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்கது?

14

தூத்துக்குடி எந்த தமிழ்நாட்டுப் பகுதியில் அமைந்துள்ளது?

15

GSDP அடிப்படையில் தமிழ்நாடு இந்தியாவில் எந்த இடத்தில் உள்ள மாநிலப் பொருளாதாரம்?

16

கீழ்கண்டவற்றில் TN Rising-ன் சரியான நோக்கம் எது?

17

சென்னை எந்தப் பெயரால் அழைக்கப்படுகிறது?

18

சென்னை “Detroit of Asia” என்று அழைக்கப்படுவதற்கான முக்கிய காரணம் என்ன?

19

2025-ஆம் ஆண்டு முக்கிய TN Rising மாநாடுகளில் ஒன்றான மதுரை மாநாடு நடைபெற்ற மாதம் எது?

20

மதுரை TN Rising Conclave-ல் எவ்வளவு முதலீடு பெறப்பட்டது?

21

மதுரை TN Rising Conclave-ல் எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்தாகின?

22

மதுரை மாநாட்டில் கையெழுத்தான MoUs முக்கியமாக எந்தத் துறைகளைச் சேர்ந்தவை?

23

மதுரை TN Rising Conclave-ல் குறிப்பிடப்பட்ட முக்கிய திட்டங்களில் ஒன்று எது?

24

Hyundai கப்பல் கட்டும் திட்டம் எந்த இடத்துடன் தொடர்புடையது?

25

Reliance BioEnergy திட்டத்தின் முதலீட்டு மதிப்பு எவ்வளவு?

Are you finished with all questions?

Submitting will record your attempt and score in your performance profile.