You are attempting a guest test. You have 5 of 5 free test attempts remaining.
Log In for Unlimited Access
Time Elapsed Total Questions: 25
00:00
25 Questions

இந்தியா மற்றும் தமிழ்நாடு பொருளாதாரம் - Current Affairs

பொருளாதாரம் ( Economy ) - Part 19

1

கீழ்க்கண்டவற்றில் சரியான கூற்று எது?

2

15.24% என்ற புள்ளிவிவரம் எதைக் குறிக்கிறது?

3

TIIC நிறுவப்பட்ட ஆண்டு எது?

4

TIIC-ன் முக்கிய நோக்கம் என்ன?

5

TIIC-ன் நிதியுதவியில் சுமார் எத்தனை சதவீதம் MSME-களுக்கு செல்கிறது?

6

TIDCO நிறுவப்பட்ட ஆண்டு எது?

7

TIDCO-வின் முக்கிய நோக்கம் எது?

8

TANSI நிறுவப்பட்ட ஆண்டு எது?

9

TANSI-ன் சிறப்பம்சம் என்ன?

10

TANSIDCO/SIDCO நிறுவப்பட்ட ஆண்டு எது?

11

TANSIDCO/SIDCO முக்கியமாக எதற்கு உதவுகிறது?

12

SIPCOT நிறுவப்பட்ட ஆண்டு எது?

13

SIPCOT-ன் முக்கிய பணி எது?

14

பெரம்பூரில் உள்ள Integral Coach Factory (ICF) நிறுவப்பட்ட ஆண்டு எது?

15

Integral Coach Factory (ICF) எங்கு அமைந்துள்ளது?

16

Neyveli Lignite Corporation (NLC) நிறுவப்பட்ட ஆண்டு எது?

17

NLC அமைந்துள்ள இடம் எது?

18

BHEL-ன் திருச்சி நிறுவனம் நிறுவப்பட்ட ஆண்டு எது?

19

தமிழ்நாட்டில் BHEL முக்கியமாக எந்த இடத்தில் அமைந்துள்ளது?

20

Heavy Vehicles Factory (HVF) எங்கு அமைந்துள்ளது?

21

Heavy Vehicles Factory (HVF) நிறுவப்பட்ட ஆண்டு எது?

22

Salem Steel Plant எந்த நிறுவனத்துடன் தொடர்புடையது?

23

Salem Steel Plant நிறுவப்பட்ட ஆண்டு எது?

24

இந்தியாவில் Special Economic Zones (SEZs) அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது?

25

SEZ-களின் முக்கிய நோக்கம் என்ன?

Are you finished with all questions?

Submitting will record your attempt and score in your performance profile.