You are attempting a guest test. You have 5 of 5 free test attempts remaining.
Log In for Unlimited Access
Time Elapsed Total Questions: 25
00:00
25 Questions

இந்தியா மற்றும் தமிழ்நாடு பொருளாதாரம் - Current Affairs

பொருளாதாரம் ( Economy ) - Part 18

1

ஏற்றுமதி மதிப்பில் தமிழ்நாடு இந்தியாவில் எந்த இடத்தில் உள்ளது?

2

பின்வருவனவற்றில் சரியான கூற்று எது?

3

500 MW/1000 MWh BESS திட்டம் முக்கியமாக எதை சமாளிக்க உதவும்?

4

2025-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் MSME துறைக்காக ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு?

5

சிறு தொழில்களுக்கு கடன் ஆதரவு திட்டத்தின் மொத்த மதிப்பு எவ்வளவு?

6

₹2.5 லட்சம் கோடி கடன் ஆதரவு திட்டம் எத்தனை சிறு தொழில்களை இலக்காகக் கொண்டுள்ளது?

7

Powerloom நவீனமயமாக்கலுக்காக எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டது?

8

Powerloom நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் எத்தனை Powerlooms மேம்படுத்தப்பட உள்ளன?

9

Powerlooms எந்த வகையான இயந்திரங்களாக மேம்படுத்தப்பட உள்ளன?

10

புதிய MSME தொழிற்பேட்டைகள் கீழ்க்கண்ட எந்த மாவட்டங்களில் அமைக்கப்படுகின்றன?

11

MSME தொழிற்பேட்டைகளை புதிய மாவட்டங்களில் அமைப்பதன் முக்கிய நோக்கம் என்ன?

12

பின்வருவனவற்றில் சரியான இணை எது?

13

கீழ்க்கண்டவற்றில் தவறான கூற்று எது?

14

எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் தமிழ்நாடு இந்தியாவில் எந்த இடத்தில் உள்ளது?

15

2024–25ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி மதிப்பு எவ்வளவு?

16

இந்தியாவின் மொத்த எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு சுமார் எவ்வளவு?

17

தொழில்துறை வேலைவாய்ப்பில் தமிழ்நாடு இந்தியாவில் எந்த இடத்தில் உள்ளது?

18

இந்தியாவின் மொத்த தொழிற்சாலை பணியாளர்களில் தமிழ்நாட்டின் பங்கு எவ்வளவு?

19

இந்தியாவின் மொத்த தொழிற்சாலைகளில் தமிழ்நாட்டின் பங்கு சுமார் எவ்வளவு?

20

தொழிற்சாலைகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடு இந்தியாவில் எந்த இடத்தில் உள்ளது?

21

MSME எண்ணிக்கையில் தமிழ்நாடு இந்தியாவில் எந்த இடத்தில் உள்ளது?

22

தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட MSME அலகுகளின் எண்ணிக்கை சுமார் எவ்வளவு?

23

கொடுக்கப்பட்ட தரவின்படி தமிழ்நாட்டின் Export Value எவ்வளவு?

24

பின்வருவனவற்றில் சரியான இணை எது?

25

தமிழ்நாடு 1வது இடம் வகிக்கும் துறைகள் எவை?

Are you finished with all questions?

Submitting will record your attempt and score in your performance profile.