You are attempting a guest test. You have 5 of 5 free test attempts remaining.
Log In for Unlimited Access
Time Elapsed Total Questions: 25
00:00
25 Questions

இந்தியா மற்றும் தமிழ்நாடு பொருளாதாரம் - Current Affairs

பொருளாதாரம் ( Economy ) - Part 17

1

புதிய SIPCOT தொழிற்பேட்டைகள் கீழ்க்கண்ட எந்த பகுதிகளில் உருவாக்கப்பட்டுள்ளன?

2

Global City திட்டத்தின் பரப்பளவு எவ்வளவு?

3

Global City திட்டம் எந்தப் பகுதிக்கு அருகில் உருவாக்கப்படுகிறது?

4

Global City-யின் முக்கிய துறைகளில் இடம்பெறாதது எது?

5

பின்வருவனவற்றில் சரியான இணை எது?

6

தமிழ்நாட்டின் தொழில் பரவலாக்கக் கொள்கையின் முக்கிய பயன் என்ன?

7

தமிழ்நாடு எந்த முக்கிய இலக்கை அடைய முயற்சித்து வருகிறது?

8

அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு எவ்வளவு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை கூடுதலாக நிறுவ திட்டமிட்டுள்ளது?

9

திட்டமிடப்பட்ட 12 GW புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் சூரிய மின்சாரத்தின் பங்கு எவ்வளவு?

10

அடுத்த 5 ஆண்டுகளில் திட்டமிடப்பட்ட காற்றாலை மின் திறன் எவ்வளவு?

11

திட்டமிடப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் சூரிய மற்றும் காற்றாலை மின் திறன்களின் சரியான இணை எது?

12

12 GW என்பது எத்தனை MW-க்கு சமம்?

13

இந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விரிவாக்கத் திட்டத்தின் காலக்கெடு என்ன?

14

பின்வருவனவற்றில் சரியான கூற்று எது?

15

2026-ஆம் ஆண்டில் மாலை நேரங்களில் தமிழ்நாட்டின் உச்ச மின் தேவை பற்றாக்குறை சுமார் எவ்வளவு என மதிப்பிடப்பட்டுள்ளது?

16

உச்ச மின் தேவை பற்றாக்குறையை சமாளிக்க தமிழ்நாடு எந்த அமைப்பை உருவாக்கி வருகிறது?

17

தமிழ்நாட்டில் அமைக்கப்படும் BESS-ன் மின் திறன் எவ்வளவு?

18

தமிழ்நாட்டின் BESS-ன் சேமிப்பு திறன் எவ்வளவு?

19

BESS திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது?

20

BESS என்பதன் விரிவாக்கம் என்ன?

21

Green Energy Open Access 2025 விதிகளின்படி, குறைந்தபட்சம் எவ்வளவு மின் சுமை (load) கொண்ட தொழிற்சாலைகள் பசுமை மின்சாரத்தை நேரடியாக வாங்கலாம்?

22

Green Energy Open Access 2025 மூலம் தொழில்கள் யாரிடமிருந்து பசுமை மின்சாரத்தை நேரடியாக வாங்கலாம்?

23

Green Energy Open Access விதிகளின் முக்கிய நோக்கம் என்ன?

24

தமிழ்நாடு எந்த வகையான காற்றாலை எரிசக்தி சூழலமைப்பை உருவாக்கி வருகிறது?

25

இந்தியாவின் முதல் dedicated offshore wind ecosystem எங்கு உருவாக்கப்பட உள்ளது?

Are you finished with all questions?

Submitting will record your attempt and score in your performance profile.