You are attempting a guest test. You have 5 of 5 free test attempts remaining.
Log In for Unlimited Access
Time Elapsed Total Questions: 25
00:00
25 Questions

இந்தியா மற்றும் தமிழ்நாடு பொருளாதாரம் - Current Affairs

பொருளாதாரம் ( Economy ) - Part 16

1

சென்னை FinTech City திட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன?

2

Global City எங்கு அமைக்கப்பட உள்ளது?

3

Chennai FinTech City மற்றும் Global City ஆகியவை எந்த இலக்கை ஆதரிக்கின்றன?

4

தமிழ்நாட்டின் மொத்த நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் சுமார் எவ்வளவு?

5

மொத்த மின் திறனில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்கு சுமார் எவ்வளவு?

6

தமிழ்நாட்டின் Thermal (Coal/Gas) மின் திறன் எவ்வளவு?

7

மொத்த மின் திறனில் Thermal (Coal/Gas) ஆற்றலின் பங்கு சுமார் எவ்வளவு?

8

தமிழ்நாட்டின் Hydel மின் திறன் சுமார் எவ்வளவு?

9

Hydel மின்சாரத்தின் மொத்த திறன் பங்கு சுமார் எவ்வளவு?

10

தமிழ்நாட்டின் அணுமின் நிறுவப்பட்ட திறன் சுமார் எவ்வளவு?

11

மொத்த மின் திறனில் Nuclear power-ன் பங்கு சுமார் எவ்வளவு?

12

கீழ்க்கண்டவற்றில் அதிக நிறுவப்பட்ட திறன் கொண்ட ஆற்றல் வகை எது?

13

கீழ்க்கண்டவற்றில் சரியான பொருத்தம் எது?

14

பின்வருவனவற்றில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வகைகளில் சேருவது எது?

15

எரிசக்தி ஆதாரங்களில் சுமார் 55.7% பங்கைக் கொண்டது எது?

16

தமிழ்நாடு தொழில்துறை பரவலாக்கத்தில் (Decentralization) முக்கியமாக எதை நோக்கமாகக் கொண்டுள்ளது?

17

2025-ஆம் ஆண்டில் தமிழ்நாடு எத்தனை MoUs-களில் கையெழுத்திட்டது?

18

2025-ல் கையெழுத்தான MoU-களின் மொத்த முதலீட்டு மதிப்பு எவ்வளவு?

19

2025-ல் கையெழுத்தான MoU-கள் மூலம் எத்தனை வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது?

20

2025-ல் தமிழ்நாட்டிற்கு மீண்டும் வருவதாக அறிவித்த முக்கிய ஆட்டோமொபைல் நிறுவனம் எது?

21

Ford நிறுவனம் மீண்டும் எந்த தொழிற்சாலைக்கு வருவதாக அறிவித்தது?

22

Ford நிறுவனம் மரைமலை நகர் ஆலையில் முதலீடு செய்ய உள்ள தொகை எவ்வளவு?

23

Ford-ன் மரைமலை நகர் முதலீட்டின் முக்கிய நோக்கம் என்ன?

24

2025-ல் தமிழ்நாட்டில் எத்தனை புதிய தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்பட்டன?

25

கீழ்க்கண்டவற்றில் புதிய தொழில் வளர்ச்சி பகுதிகளுடன் தொடர்புடையது எது?

Are you finished with all questions?

Submitting will record your attempt and score in your performance profile.