You are attempting a guest test. You have 5 of 5 free test attempts remaining.
Log In for Unlimited Access
Time Elapsed Total Questions: 25
00:00
25 Questions

இந்தியா மற்றும் தமிழ்நாடு பொருளாதாரம் - Current Affairs

பொருளாதாரம் ( Economy ) - Part 15

1

காற்றாலை மின் திறனில் தமிழ்நாட்டை விட முன்னிலையில் உள்ள மாநிலம் எது?

2

தமிழ்நாட்டின் நிறுவப்பட்ட சூரிய மின் திறன் சுமார் எவ்வளவு?

3

தமிழ்நாடு புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் ஒட்டுமொத்தமாக இந்தியாவில் எந்த இடத்தில் உள்ளது?

4

குந்தா (Kundah) பகுதியில் கட்டப்பட்டு வரும் Pumped Storage Project-ன் திறன் எவ்வளவு?

5

BESS என்பதன் விரிவாக்கம் என்ன?

6

BESS திட்டம் முக்கியமாக எந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகிறது?

7

BESS திட்டம் எத்தனை இடங்களில் செயல்படுத்தப்பட உள்ளது?

8

கீழ்க்கண்டவற்றில் BESS திட்டத்துடன் தொடர்புடைய நகரங்கள் எவை?

9

தமிழ்நாட்டின் Thermal Power நிறுவப்பட்ட திறன் சுமார் எவ்வளவு?

10

தமிழ்நாடு மின் தொகுப்பிற்கு அணுமின் மூலம் தற்போது கிடைக்கும் திறன் எவ்வளவு?

11

கீழ்க்கண்டவற்றில் தமிழ்நாட்டின் அணுமின் நிலையங்களுடன் தொடர்புடைய இடங்கள் எவை?

12

Union Budget 2025–26-ல் தொழில்துறை மையங்களில் சோதனை செய்ய முன்மொழியப்பட்ட அணு உலைகள் எவை?

13

பின்வருவனவற்றில் சரியான இணை எது?

14

தமிழ்நாடு Knowledge City திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்ட தேதி எது?

15

தமிழ்நாடு Knowledge City எந்த மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ளது?

16

Tamil Nadu Knowledge City-யின் முக்கிய நோக்கம் என்ன?

17

Knowledge City-யில் உலகளாவிய R&D-க்காக அமைக்கப்பட உள்ள முக்கிய கட்டமைப்பு எது?

18

Tamil Nadu Knowledge City திட்டத்தில் எத்தனை சர்வதேச பல்கலைக்கழகங்கள் இடம்பெற உள்ளன?

19

TNWESafe திட்டம் எந்த நோக்கத்தை முக்கியமாகக் கொண்டுள்ளது?

20

TNWESafe திட்டத்தின் மதிப்பு எவ்வளவு?

21

TNWESafe திட்டம் எந்த மாதத்தில் 2026-ல் தொடங்கப்பட்டது?

22

TNWESafe திட்டத்திற்கு எந்த சர்வதேச அமைப்பின் உதவி உள்ளது?

23

பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த TNWESafe திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட உள்ளவை எவை?

24

கீழ்க்கண்டவற்றில் சரியான இணை எது?

25

TNWESafe திட்டத்தின் முக்கிய பயனாளிக் குழு யார்?

Are you finished with all questions?

Submitting will record your attempt and score in your performance profile.