You are attempting a guest test. You have 5 of 5 free test attempts remaining.
Log In for Unlimited Access
Time Elapsed Total Questions: 25
00:00
25 Questions

இந்தியா மற்றும் தமிழ்நாடு பொருளாதாரம் - Current Affairs

பொருளாதாரம் ( Economy ) - Part 12

1

Manchester of Tamil Nadu என்று அழைக்கப்படும் நகரம் எது?

2

கோயம்புத்தூர் எந்தப் பெயரால் பிரபலமாக அழைக்கப்படுகிறது?

3

இந்தியாவின் மோட்டார்கள் மற்றும் பம்புகளில் சுமார் எவ்வளவு பங்கை கோயம்புத்தூர் வழங்குகிறது?

4

Little Japan என்று அழைக்கப்படும் தமிழ்நாட்டின் நகரம் எது?

5

சிவகாசிக்கு Little Japan என்ற பெயரை வழங்கியவர் யார்?

6

சிவகாசி கீழ்கண்ட எந்தத் தொழிலில் முன்னணியில் உள்ளது?

7

இந்தியாவின் பட்டாசு உற்பத்தியில் சிவகாசியின் பங்கு சுமார் எவ்வளவு?

8

சிவகாசி எந்தத் தொழில்களுக்குப் புகழ்பெற்றது?

9

Knitting City அல்லது Dollar City என்று அழைக்கப்படும் தமிழ்நாட்டின் நகரம் எது?

10

திருப்பூர் எந்தத் தொழிலின் அதிக ஏற்றுமதிக்காக Dollar City என அழைக்கப்படுகிறது?

11

Gateway of Tamil Nadu என்று அழைக்கப்படும் நகரம் எது?

12

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் துறை எது?

13

ஜவுளித் துறை சுமார் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறது?

14

தமிழ்நாட்டின் ஜவுளித் துறை இந்தியாவின் GDP-யில் சுமார் எவ்வளவு பங்களிக்கிறது?

15

Textile Valley என அழைக்கப்படும் தொழில்துறை மண்டலத்தில் இடம்பெறும் நகரங்கள் எவை?

16

இந்தியாவின் மொத்த நூற்பாலை (Spinning Mills) திறனில் தமிழ்நாட்டின் பங்கு சுமார் எவ்வளவு?

17

இந்தியாவின் பருத்தி நூல் உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு எவ்வளவு?

18

பருத்தி நூல் உற்பத்தியில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் சிறப்புப் பெயர் எது?

19

பட்டு உற்பத்தியில் தமிழ்நாடு இந்திய அளவில் எந்த இடத்தில் உள்ளது?

20

உலகப் புகழ்பெற்ற காஞ்சிபுரம் பட்டு எற்காக அறியப்படுகிறது?

21

காஞ்சிபுரம் தவிர பட்டு உற்பத்திக்கான முக்கிய மையங்களில் ஒன்று எது?

22

கீழ்கண்டவற்றில் பட்டு உற்பத்தி/பட்டு நெசவுடன் தொடர்புடைய நகரங்களின் சரியான தொகுப்பு எது?

23

இந்தியாவின் தோல் ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு எவ்வளவு?

24

இந்தியாவின் மொத்த தோல் உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு சுமார் எவ்வளவு?

25

கீழ்கண்டவற்றில் தமிழ்நாட்டின் முக்கிய தோல் தொழில் மையம் எது?

Are you finished with all questions?

Submitting will record your attempt and score in your performance profile.