You are attempting a guest test. You have 5 of 5 free test attempts remaining.
Log In for Unlimited Access
Time Elapsed Total Questions: 25
00:00
25 Questions

இந்தியா மற்றும் தமிழ்நாடு பொருளாதாரம் - Current Affairs

பொருளாதாரம் ( Economy ) - Part 11

1

Women Land Ownership Scheme-ன் முக்கிய நோக்கங்களில் ஒன்று எது?

2

தொல்குடி (Tholkudi) திட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன?

3

தொல்குடி திட்டத்தின் மொத்த கால அளவு எவ்வளவு?

4

தொல்குடி திட்டத்திற்கான மொத்த நிதி ஒதுக்கீடு எவ்வளவு?

5

தொல்குடி திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் தொகை எவ்வளவு?

6

Social Harmony Panchayat Awards எதற்காக வழங்கப்படுகின்றன?

7

முதலமைச்சரின் தயுமானவர் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை எவ்வளவு?

8

தயுமானவர் திட்டத்தின் கீழ் எத்தனை ஏழைக் குடும்பங்கள் பயன்பெற உள்ளன?

9

தயுமானவர் திட்டத்தின் கீழ் உதவி பெறும் குழந்தைகளின் கல்வி உதவி எந்த வயது வரை வழங்கப்படும்?

10

தயுமானவர் திட்டம் குறிப்பாக எந்தக் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு உதவுகிறது?

11

1,000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான கோயில்களைப் புதுப்பிக்க ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு?

12

சுற்றுலா உள்கட்டமைப்புக்காக ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு?

13

கீழ்க்கண்டவற்றில் சுற்றுலா மையமாக குறிப்பிடப்பட்ட இடம் எது?

14

கீழ்க்கண்டவற்றில் சுற்றுலா உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட உள்ள மற்றொரு இடம் எது?

15

கைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு?

16

பாரம்பரியக் கட்டிடங்கள் எத்தனை எண்ணிக்கையில் புதுப்பிக்கப்பட உள்ளன?

17

17 பாரம்பரியக் கட்டிடங்களைப் புதுப்பிக்க ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு?

18

கால்நடை மற்றும் பால் உற்பத்தித் துறையில் கீழ்க்கண்டவற்றில் எது இடம்பெறுகிறது?

19

ECR-ல் திருவான்மியூர்–உத்தண்டி இடையே அமைக்கப்பட உள்ள உயர்மட்ட சாலையின் நீளம் எவ்வளவு?

20

திருவான்மியூர்–உத்தண்டி உயர்மட்ட சாலைத் திட்டத்திற்கான மதிப்பீட்டுத் தொகை எவ்வளவு?

21

முன்னாள் ராணுவத்தினரின் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டம் எது?

22

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் சுமார் எத்தனை முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களின் சார்ந்தவர்களுக்கு பயனளிக்கிறது?

23

Health Capital of India என அழைக்கப்படும் தமிழ்நாட்டின் நகரம் எது?

24

Banking Capital of India என குறிப்பிடப்படும் நகரம் எது?

25

Detroit of Asia என்று அழைக்கப்படும் தமிழ்நாட்டின் நகரம் எது?

Are you finished with all questions?

Submitting will record your attempt and score in your performance profile.